தாத்தாவிற்கு பேரன் அளித்த பரிசு
யாழ்ப்பாணம் முத்திரை சந்தி பகுதியை சேர்ந்த ஐயா ஒருவர் தனது பேரனின் முதலாவது பிறந்தநாளுக்கு , சிறிய ரக முச்சக்கர வண்டியை உருவாக்கி அன்பு பரிசு அளித்துள்ளார்.
பேரனுக்கு ஒரு வயதே ஆகியுள்ளதால் , சிறிய முச்சக்கர வண்டிக்கு மோட்டார் பூட்டி ஓட…