கிளிநொச்சியில் பரிதாபமாக உயிரிழந்த குழந்தை
கிளிநொச்சி பூநகரி நெடுங்குளம் பகுதியில் வீட்டுக்கு அருகிலுள்ள பாதுகாப்பற்ற குழியில் விழுந்து ஒன்றரை வயது பெண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
கிளிநொச்சி பூநகரி நான்காம் கட்டை நெடுங்குளம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.…