விபத்தில் படுகாயமடைந்த 8 பிள்ளைகளின் தாய் : பிறந்த நாள் கொண்டாடிய பின்னர் உயிரிழப்பு
தலங்கம பிரதேசத்தில் வாகன விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தாய் ஒருவர் தனது 96 பிறந்த நாளைக் கொண்டாடிய பின்னர் உயிலரிழந்துள்ளார்.
காயமடைந்த சிகிச்சை பெற்ற குறித்த தாயார்7 நாட்களின் பின்னர் நேற்று உயிரிழந்துள்ளதாக தலங்கம…