இறக்குமதிக்கு தடை; எகிறும் வெங்காய விலை
கொழும்பு, புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் நேற்றைய தினம் (20) ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை 520 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இறக்குமதிக்குத் தடை
இந்தியா வெங்காய இறக்குமதிக்குத் தடை விதித்துள்ளது. இந் நிலையில், பாகிஸ்தானில்…