வீடற்றவர் தூக்கத்திலேயே உடல் உறைந்து மரணமடைந்த துயரம்: பிரித்தானியாவில் சம்பவம்
பிரித்தானியாவில் வீடற்ற நபர் ஒருவர், கடும் குளிரில் இருந்து தப்புவதற்காக காரில் உறங்கிய நிலையில், உடல் உறைந்து இறந்துவிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
வெப்பநிலை -10 டிகிரி
பிரித்தானியாவில் வெப்பநிலை -10 டிகிரி என சரிவடைந்ததை…