யாழில் விடுதி உரிமையாளரான இளைஞருக்கு நேர்ந்த சோகம்..!
யாழில் இடம் பெற்ற விபத்தொன்றில் விடுதி உரிமையாளரான இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் சாவகச்சேரி நுணாவில் ஏ9வீதியில் இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடம் பெற்ற விபத்து…