சமூக வலைத்தளங்களில் பரவும் போலி செய்தி குறித்து பொலிஸார் எச்சரிக்கை
சமூக வலைத்தளங்களில் பொலிஸாரின் பெயரில் பரப்பப்படும் போலியான அறிவிப்புகள் குறித்து பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு இலங்கை பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
'பொலிஸ் அறிவித்தல்' (Police Notice) என்ற பெயரில் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை…