பொருட்களை டெலிவரி செய்ய ட்ரோன்கள்: சுவிஸ் மாகாணம் ஒன்று திட்டம்
சுவிஸ் மாகாணமொன்று, பொருட்களை டெலிவரி செய்ய ட்ரோன்களைப் பயன்படுத்த திட்டமிட்டுவருகிறது.
பொருட்களை டெலிவரி செய்ய ட்ரோன்கள்
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணம், பொருட்களை டெலிவரி செய்ய ட்ரோன்களை பயன்படுத்துவது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு…