லண்டனில் தமிழீழ தேசிய கொடிநாள் வாரம் அனுஷ்டிப்பு
லண்டனில் தமிழீழ தேசிய கொடிநாள் வாரத்தை முன்னிட்டு, நாடு கடந்த தமிழர் அரசாங்கத்தின் ஏற்பாட்டில் பிரித்தானியாவின் பல பகுதிகளில் நடைபெற்று வரும் நினைவு நிகழ்வுகளின் ஒரு பகுதியாக கொடி நாள் இடம்பெற்றது.
ஞாயிற்றுக்கிழமை (23.11.2025) பிற்பகல்…