புதையலுக்கு ஆசைப்பட்டு 2.2 மில்லியன் ரூபாய் தங்க நகைகளை இழந்த பெண்
புத்தளம் - ஆனமடுவ பகுதியில் பெண்ணொருவரை ஏமாற்றி புதையல் பெற்றுத் தருவதாக கூறி சுமார் 2.2 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளைத் திருடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் நகைகளை திருடிய பிங்கிரியவின் ஊரபொத்த பகுதியில்…