நேபாளத்தின் முன்னாள் பிரதமர் உள்ளிட்ட ஐவரின் கடவுச்சீட்டு முடக்கம்
நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி உள்ளிட்ட 5 பேரின் கடவுச்சீட்டு இடைக்கால அரசால் முடக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தினை விசாரிப்பதற்காக இடைக்கால அரசு ஆணைக்குழுவொன்றை நியமித்து தனது விசாரணையைத்…