ரஷ்யாவின் அடுத்த திட்டம் இது தான்… எச்சரிக்கும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி
பலவீனமாகும் நேட்டோ மீது போர் தொடுக்கும் திட்டத்தை ரஷ்யா வகுத்துவருவதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.
ஒருபோதும் நம்ப முடியாது
நேச நாடுகளுக்கான அமெரிக்க ஆதரவை ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் நீர்த்துப்போகச் செய்தால்,…