கனேடிய எண்ணெய், எரிவாயு அமெரிக்காவிற்கு தேவையில்லை: ட்ரம்ப் மீண்டும் மிரட்டல்
கனேடிய எண்ணெய், எரிவாயு, ஆட்டோக்கள் அல்லது மரக்கட்டைகளை தமது நாடு இறக்குமதி செய்யத் தேவையில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மரியாதையை எதிர்பார்க்கிறோம்
டாவோஸில் நடந்த உலக பொருளாதார மன்றத்தில் உரையாற்றிய…