ஏப்ரலில் அரச ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு – ஜனாதிபதி வெளியிட்ட தகவல்
அரச ஊழியர்களின் சம்பளத்தில் பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு கிடைக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
குளியாப்பிட்டியவில் நேற்று (10.3.2024) நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.…