யாழ்ப்பாணத்தில் 200 ஆண்டுகள் பழைமையான மரம் சாய்ந்தது
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நகரிலிருந்த 200 ஆண்டுகள் பழமையான வேப்பமரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளது.
குறித்த வேப்பம்பரமானது A-9 வீதிக்கு குறுக்காக மின்சாரக் கம்பங்கள் மீது வீழ்ந்துள்ளது. அதனால் சாவகச்சேரி நகருக்கான மின்சாரம் தடப்பட்டுள்ளது.…