வரவு செலவுத் திட்டத்தில் வரி குறைக்கும் பிரேரணை : அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
உழைக்கும் போது செலுத்தும் வரியைக் (PAYE Tax) குறைக்கும் பிரேரணை எதிர்வரும் வரவு செலவு திட்ட பிரேரணையில் உள்ளடக்கப்படும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான பிரேரணையை அரசாங்கம்…