;
Athirady Tamil News

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: விண்வெளியிலிருந்து வாக்களிக்கவுள்ள சுனிதா வில்லியம்ஸ்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் (Sunita Williams), புட்ச் வில்மோர் (Butch Wilmore) வரும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் விண்வெளியில் இருந்த படி வாக்களிக்க போவதாக அறிவித்துள்ளனர். அமெரிக்காவின் (United States) -…

சந்தீப் கோஷ் மீது பாலியல், கொலை வழக்குப் பதிவு

பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்ட ஆா்.ஜி.கா் அரசு மருத்துவமனையின் முன்னாள் முதல்வா் சந்தீப் கோஷ் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை ஆகிய பிரிவுகளின்கீழ் சிபிஐ சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்தது. மருத்துவமனை முதல்வராக…

வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை பெற காத்திருப்போருக்கு முக்கிய அறிவுறுத்தல்

மேல் மாகாணத்தில் வாகன வருமானவரி அனுமதிப்பத்திரம் வழங்கும் அனைத்து பிரிவுகளும் எதிர்வரும் 20ஆம் திகதி மூடப்படும் என மேல் மாகாண சபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான கடமைகளுக்காக உத்தியோகத்தர்கள்…

வட்டக்கச்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி

கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்றையதினம் (14.09.2024) இடம்பெற்றுள்ளது. இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்த காரணத்தினாலேயே இந்த விபத்து…

சிறுவர்களின் விளையாட்டு : பற்றியெரிந்த ரஷ்ய இராணுவ உலங்குவானூர்தி

பாடசாலை மாணவர்கள் இருவர் செய்த செயலால் ரஷ்யா(russia)வின் இராணுவ உலங்கு வானூர்தி ஒன்று முழுமையாக அழித்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த செவ்வாய்க்கிழமை 13 மற்றும் 14 வயதுடைய இரண்டு…

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை விவகாரம்: மருத்துவமனை உயர் அதிகாரி கைது

கொல்கத்தாவிலுள்ள (Kolkata) மருத்துவமனையில் பெண் மருத்துவர் தவறானமுறைக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் சிலரை சி.பி.ஐ கைது செய்துள்ளனர். மருத்துவக் கல்லூரி டீன் சந்தீப் கோஷ் மற்றும், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட…

தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட கூட்டங்களில் மக்கள் வெள்ளம்(video/photoes)

video link- https://wetransfer.com/downloads/5fddcc2f690f8428b38a1281b93e3f4b20240914092255/20f91a?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05    தேசிய மக்கள் சக்தி (NPP) எதிர்வரும்…

அவசரமாக தரையிறக்கப்பட்ட ரணிலின் பாதுகாப்பு உலங்குவானூர்தி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பயணித்த உலங்குவானூர்தியைத் தொடர்ந்து வந்த தனிமைப்படுத்தப்பட்ட உலங்குவானூர்தி தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திடீரென தரையிறக்கப்பட்டுள்ளது. குறித்த உலங்குவானூர்தி நேற்று மாலை அனுராதபுரம் எப்பாவல, கட்டியா…

மாம்பழ உற்பத்தியில் இரண்டாம் கட்டம் வெற்றி-மாணவர்களை பாராட்டிய அதிபர்

video link- https://wetransfer.com/downloads/8d55ab2ccf2055677d02137b7afb981720240913053302/b345a2?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 மாம்பழ அறுவடை இரண்டாம் கட்டமாக வெற்றி…

சத்தமின்றி சிரியாவிற்குள் இறங்கி அடித்த இஸ்ரேல் : ஈரானின் தளம் குண்டு வைத்து தகர்ப்பு

சிரியாவில்(syria) அமைந்துள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் ஏவுகணை உற்பத்தித் தளம் ஒன்றுக்குள் புகுந்த இஸ்ரேலிய(israel) விசேட படை அந்த தளத்தை தாக்கி அழித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பில் இஸ்ரேலிய தரப்பிலிருந்து எந்த தகவலும்…

அமெரிக்க,பிரிட்டன் முடிவால் உக்ரைன் பாரிய அதிருப்தி

வோஷிங்டனில்(Washington) அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன்(joy Biden )பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், ரஷ்யாவிற்குள் இலக்குகளைத் தாக்க நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்த உக்ரைனை அனுமதிப்பது குறித்து இங்கிலாந்து(england) பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்(Sir…

17 கிலோ எடையை கொண்டுள்ள பூனை; அதிர்ச்சியில் ஆழ்த்திய தகவல்

ரஷ்யாவில் 17 கிலோ எடையை கொண்டுள்ள பூனை ஒன்று உடல் எடை அதிகரித்து சிகிச்சையில் இருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் க்ரோஷிக் என்ற பூனை தான் இவ்வாறு எடைகூடி சிகிறசையில் உள்ளது. தற்போது இந்த பூனையால் நடக்க கூட முடியாத…

ஓய்வு பெறும் வயதை 63-ஆக உயர்த்திய ஆசிய நாடு!

ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க சீனா முடிவு செய்துள்ளது. சீனாவின் மக்கள் தொகை குறைந்து வருவதையும், ஊழியர்களின் வயது அதிகரித்து வருவதையும் அடுத்து சீனாவின் இந்த முடிவு வந்துள்ளது. சீனா தற்போது உலகின் மிக இளைய ஊழியர்…

4 லட்சம் மதிப்புள்ள தங்க சங்கிலியுடன் விநாயகர் சிலையை கரைத்த தம்பதியினர்! பின்னர் நடந்தது?

4 லட்சம் மதிப்புள்ள தங்க சங்கிலியை எடுக்க மறந்து விநாயகர் சிலையை தண்ணீரில் கரைத்துள்ளனர். இந்தியா முழுவதும் கடந்த 7 -ம் திகதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்து பின்னர்…

நாங்கள் நாய்களையும் பூனைகளையும் உண்பதில்லை: ட்ரம்புக்கு ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம் பதிலடி

புலம்பெயர்ந்தோர் நாய்களையும் பூனைகளையும் உண்பதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் விமர்சித்த விவகாரம் ஜேர்மனி வரை எதிரொலித்துள்ளது. நாங்கள் நாய்களையும் பூனைகளையும் உண்பதில்லை அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கமலா ஹரிஸுடனான…

ஹக்கீமின் கூட்டத்தில் கல்வீச்சு : பரபரப்பான தேர்தல் களம்

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு(sajith premadasa) ஆதரவு தெரிவித்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம்(rauf hakeem) உரையாற்றியவேளை மேடையே நோக்கி கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதால்…

பிரித்தானியா செல்லவிருக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு பேரிடியான அறிவிப்பு

பிரித்தானியாவில் (UK) 2025 ஜனவரி 2 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் புதிய விதிமுறைகளுடன் மாணவர்களின் பராமரிப்பு நிதி வரம்பு அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பை பிரித்தானிய உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்…

ரணில் யாழில் முன்வைத்த வாக்குறுதிகளுக்கு நானே பொறுப்பு: டக்ளஸ் திட்டவட்டம்

ரணில் விக்ரமசிங்க யாழ். மக்களுக்கு கொடுக்கும் வாக்குறுதிகளுக்கு நானே பொறுப்பு என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ரணில் விக்ரமசிங்கவுக்கான ஆதரவு பிரசார கூட்டத்தில் மேலும் கருத்து…

ஜனாதிபதி தேர்தல் – 48 மணித்தியாலங்கள் சமூக வலைத்தளங்களை முடக்க தீர்மானம்

ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் முடிவடைந்த பின்னர் 48 மணித்தியாலங்கள் விரிவான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அமைதியான காலப்பகுதியில் பிரசாரம் மற்றும் சமூக ஊடகங்களில் சேறு…

போராடும் இடத்திற்கே சென்று பயிற்சி மருத்துவர்களை சந்தித்த முதல்வர் மமதா

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் நீடித்து வரும் நிலையில், சால்ட் லேக் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை போராடும் இடத்திற்கே சென்று அவர்களை முதல்வர் மமதா இன்று சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, நான்…

Viral Video: சகோதர யானைகளின் அழகான பொய் சண்டை மனதை லேசாக்கும் காட்சி

யானைகளுக்கு இடையே நடக்கும் வேடிக்கையான சண்டைக்காட்சி இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. இதை பார்த்த இணையவாசிகள் தங்களின் கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். வைரல் வீடியோ சமூக வலைத்தளங்களில் பல வேடிக்கையான வீடியொக்கள்…

கோவிட்-19 தொற்றை அண்டை வீட்டுக்காரருக்கு பரப்பிய அவுஸ்திரேலிய பெண்: வழங்கப்பட்ட தண்டனை

அவுஸ்திரேலிய பெண் ஒருவர் அவரது அண்டை வீட்டுக்காருக்கு உயிர் எடுக்கக்கூடிய கொரோனா தொற்றை பரப்பியதற்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். தொற்றை பரப்பிய அவுஸ்திரேலிய பெண் அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவர் தன்னுடைய அண்டை வீட்டுக்காரருக்கு உயிரை…

புதிய கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு! அமைச்சரவை வழங்கியுள்ள அனுமதி

அறநெறி பாடசாலை ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் 7500 ரூபாய் வருடாந்த கொடுப்பனவொன்றை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கொடுப்பனவு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான கலாநிதி…

கனடாவில் அபாயகரமான பக்டீரியா ஒன்று குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கனடாவில் (Canada) இறக்குமதி செய்யப்படும் எனோகி காளான் (Enoki mushrooms) எனப்படும் காளான் வகையில் லிஸ்டீரியா என்ற அபாயகரமான பக்டீரியா இருப்பதாக கனடாவின் சுகாதார துறை மற்றும் கனடா உணவுப் பரிசோதனை அமைப்பு தெரிவித்துள்ளது. இவ்வாறு…

நாளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை; ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டாம்

நாடளாவியரீதியில் நாளை (15) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வருடம் ஐந்தாம் தரப் பரீட்சைக்கு முந்நூற்று இருபத்து ஆயிரத்து எண்ணூற்று எழுபத்தி ஒன்பத மாணவர்கள் தோற்றவுள்ளதோடு நாடளாவிய…

அமெரிக்காவில் திடீரென ஏற்பட்ட பாரியளவிலான நிலநடுக்கம்!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் நேற்றைய தினம் (13-09-2024) பாரியளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க நேரப்படி அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 பதிவானது. மேலும், மலிபு நகரை மையமாக…

வவுனியாவில் தந்தையால் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட 15 வயது சிறுமி

வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் தந்தை மற்றும் இளைஞர் ஒருவரால் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இன்று (14.09) சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா, ஓமந்தை பொலிஸ் நிலைய…

அடித்து முன்னேறும் கமலா ஹாரிஸ்: பின்னடைவில் ட்ரம்ப்

அமெரிக்காவின் (US) துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுக்கும் (Kamala Harris) முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் (Donald Trump) இடையிலான முதல் நேரடி தொலைக்காட்சி விவாதத்துக்குப் பின்னரான கருத்துக் கணிப்பில் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு மேலும்…

காணாமற்போனவர்கள் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் ரணில் வெளியிட்ட அறிவிப்பு

தேசிய காணி ஆணைக்குழு மற்றும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (TRC) ஆகியவை தமது அரசாங்கத்தின் கீழ் ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) இன்று தெரிவித்தார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு அடுத்த…

இன்னும் பத்து வருடங்களில் இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றம் : நாமல்

இலங்கையை இன்னும் பத்து வருடங்களில் ஆசியாவின் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவோமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்‌ச உறுதியளித்துள்ளார். களுத்துறை - அகலவத்தையில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியில் உரையாற்றும்…

பாடசாலைகளில் மாணவர் வரவு தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

கடந்த ஆறு வருடங்களில் அரச பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை 332,084 (332,084) ஆக குறைந்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் வசந்த அது கோரள(Wasantha Atu Korala) தெரிவித்தார். 2018 ஆம்…

கண்ணீர் அஞ்சலியை விழிப்புணர்வு போஸ்டராக மாற்றிய உறவினர்கள்! குவியும் பாராட்டு!!

கண்ணீர் அஞ்சலி தெரிவிக்கும் பேனரையே, தலைக்கவசம் அணிவதற்கான விழிப்புணர்வு போஸ்டராக மாற்றியிருக்கிறார்கள் உறவினர்கள். அறுவை சிகிச்சைக்குப் பிறகு எடுத்த புகைப்படத்துடன், சாலை விதிகளை கவனமாக பின்பற்றாததாலும், சரியா(க)ன தலைகவசம் அணியாததாலும்…

அன்னபூர்ணா விவகாரம்..வெட்கப்பட வேண்டிய ஒன்று – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

ஒன்றிய அமைச்சரின் செயல் வெட்கப்பட வேண்டிய ஒன்று என ஹோட்டல் அன்னபூர்ணா விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிற்காக முதலீடுகளை ஈர்க்க அரசுமுறைப் பயணமாக 17 நாள் அமெரிக்கா சென்றார்.…