மாடியில் இருந்து தவறி விழுந்து பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு
களனிப் பல்கலைக்கழகத்தின் நான்காம் வருட மாணவர் ஒருவர் பல்கலைக்கழகத்தின் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
பல்கலைக்கழகத்தின் சி.டபிள்யூ.டபிள்யூ. மாடியில் இருந்து தவறி…