அவிசாவளையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து
அவிசாவளை – இரத்தினபுரி வீதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
அவிசாவளை, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திவுரும்பிட்டிய பகுதியில் இன்று(22.10.2024) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில்…