2028-க்குள் ஐரோப்பாவில் அதிகரிக்கும் மில்லியனர்களின் எண்ணிக்கை., ஆச்சரியமளிக்கும்…
2028-ஆம் ஆண்டுக்குள் ஐரோப்பாவின் மூன்று நாடுகளில் மில்லியனர்கள் எண்ணிக்கை அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக Adam Smith Institute ஆய்வு தெரிவித்துள்ளது.
மிகச் சிறந்த வளர்ச்சியை அடையவுள்ள மூன்று நாடுகளில் துருக்கி, ரஷ்யா, மற்றும் ஸ்வீடன்…