இலங்கைக்கு 104 பஸ்களை வழங்கிய சீனாவின் ‘FOTON’
இலங்கையின் பொதுப் போக்குவரத்துத் துறையை வலுப்படுத்தும் நோக்கில், 104 'FOTON மெட்ரோ பஸ்கள்' சீனாவால் வழங்கப்பட்டுள்ளன. இந்த பஸ்கள் கையளிக்கப்படும் விசேட நிகழ்வு சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள FOTON நிறுவனத்தில் நடைபெற்றது.
இதில் 'லங்கா மெட்ரோ…