யாழில்.நீதியின் ஓலம் – 2 ; பேரணி
யாழ்.செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதிகோரி இடம்பெற்றுவரும் "நீதியின் ஓலம் இரண்டு" போராட்டத்தின் இறுதிநாள் போராட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் "நீதியின் ஓலம் இரண்டு" போராட்டம் செம்மணிச்…