கடல் தீர்த்தத்தின் போது காணாமல் போன ஆசிரியரின் சடலம் ஒப்படைப்பு
யாழ்ப்பாணம் வல்லிபுர ஆழ்வார் ஆலய கடல் தீர்த்தத்தின் போது , கடலில் மூழ்கி காணாமல் போன நிலையில் மீட்கப்பட்ட ஆசிரியரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கடல் தீர்த்தத்தின் போது , வேம்படி மகளிர்…