மன்னார் நீதிமன்ற துப்பாக்கிச்சூடு; பொலிஸார் வெளியிட்ட தகவல்
மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று (16) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்த நிலையில் மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
வழக்கொன்றுக்காக மன்னார் நீதிமன்றத்திற்குப் பிரசன்னமாகவிருந்தவர்களை இலக்கு வைத்து இந்த…