தென் மாகாண பாடசாலைகளுக்கு உதவிகளை வழங்கியுள்ள இந்தியா
இலங்கையின் தென் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் பயன்பாட்டிற்காக டிஜிட்டல் கருவிகளை இந்தியா நன்கொடையாக வழங்கியுள்ளது.
இது தொடர்பில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க( Ranil Wickremesinghe) மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா ஆகியோர் கலந்து…