வவுனியாவுக்கு பெருமை சேர்த்த இளம் யுவதி; நீதிபதியாக பதவியேற்பு!
வவுனியாவில் இருந்து இளவயதில் நீதிபதியாக பதவியேற்கும் தமிழ் பெண் இலங்கை நீதித்துறை வரலாற்றில் இளவயதில் நீதிபதியாக வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் பதவியேற்கின்றார்.
வரலாற்றில் வவுனியா மாவட்டத்தில் மிக இளவயது தமிழ் பெண்…