பதில் சட்ட மா அதிபராக ரணசிங்க நியமனம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் (Ranil Wickremesinghe) சிரேஸ்ட பிரதி மன்றாடியார் நாயகம் சட்டத்தரணி கே.ஏ.பி. ரணசிங்க தற்காலிக பதில் சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த தற்காலிக நியமனம் 2024ஆம் ஆண்டு ஜூன் 28 முதல் ஜூலை 11ஆம் திகதி…