தொடருந்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், விரைவு தொடருந்து மிதி பலகைகளில் சவாரி செய்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் (Railway Department) தெரிவித்துள்ளது.
இதனை மீறும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு…