சமையல்காரர் முதல் வளர்ப்பு நாய் வரை சொத்தில் பங்கு எழுதியுள்ள ரத்தன் டாடா
பிரபல இந்திய தொழில் அதிபரான ரத்தன் டாடா (Ratan Naval Tata) எழுதிவைத்துள்ள உயில் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளன.
இந்திய தொழில் அதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா கடந்த 9ஆம் திகதி தனது 86வது வயதில் உடல்நலக்…