இதை கவனிச்சீங்களா? தவெக கட்சி உறுதிமொழியில் இடம்பெற்ற வரி!
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைபிடிப்பேன் என்று தவெக தலைவர் விஜய் உறுதி மொழி ஏற்றுக்கொண்டார்.
தவெக மாநாடு
விக்கிரவாண்டி வி சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. 4…