பிரித்தானியாவில் தொடரும் இனவாத வன்முறைகள்! ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் ஹரோவுக்கும்…
ண்டனில்(London) ஈழத்தமிழர்கள் அதிகமாக வாழும் இடங்களில் ஒன்றான ஹரோவை (7) புதன்கிழமை இரவு 8 மணிக்கு அதிதீவிர வலதுசாரி குண்டர்கள் குறிவைக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரித்தானியாவில்(UK) குடியேறிகள் மற்றும் இஸ்லாமியர்ளை இலக்குவைத்து…