கிழக்கில் தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரசாரத்தை இடைமறித்த காவல்துறையினர்
அம்பாறையில் (Ampara) தமிழ் பொதுவேட்பாளரின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு காவல்துறையினர் இடையூறு விளைவித்துள்ளனர்.
கல்முனை - நீலாவணை பகுதியில் சற்று முன்னர் காவல்துறையினர் இவ்வாறு குழப்பம் விளைவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…