மன்னர் கடற்பரப்பில் யாழ் . கடற்தொழிலாளி உயிரிழப்பு
மன்னார் கடற்பரப்பில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த கடற்தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த கிறிஸ்தோபர் ஜேசுதாஸன் (வயது 62) என்பவரே உயிரிழந்துள்ளார்
யாழ்ப்பாணம் - உதயபுரம் பகுதியில் இருந்து…