குஜராத் TO லண்டன் சென்ற குடும்பத்தினர்! 73 நாட்களில் 16 நாடுகள் வழியாக பயணம்
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பழைய காரில் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
லண்டன் பயணம்
இந்திய மாநிலமான குஜராத்தைச் சேர்ந்த தமன் தாக்கூர் மற்றும் அவரது குடும்பத்தினர் பழைய…