அனைத்து மதத்தினரின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் : ஜனாதிபதி உறுதி
அரசியலமைப்பின் பிரகாரம் இந்த நாட்டிலுள்ள அனைத்து மதத்தினரின் உரிமைகளையும் உறுதிப்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தெரிவித்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு…