சீனா: சுரங்க விபத்தில் 10 பேர் பலி
மத்திய சீனாவில் உள்ள ஹெனான் மாகாணத்தில் நிலக்கரி சுரங்க பணியின்போது நிகழ்ந்த விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளதாகவும் 6 பேர் நிலை அறிய முடியாததாக உள்ளதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலக்கரி மற்றும் எரிவாயு வெடித்ததன் காரணமாக…