அதற்கான நேரம் இது… காஸா போர் குறித்து கமலா ஹாரிஸ் வெளிப்படை
அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரும் தற்போதைய துணை ஜனாதிபதியுமான கமலா ஹாரிஸ், இஸ்ரேல் - காஸா போர் குறித்தும், உக்ரைன் - ரஷ்யா போர் குறித்தும் வெளிப்படையாக தமது கருத்தை பதிவு செய்துள்ளார்.
காஸா போர் நிறுத்தம்
தாம் ஜனாதிபதியாக…