ஜேர்மனி கத்திக்குத்து தாக்குதல்: குற்றத்தை ஒப்புக்கொண்ட சிரிய இளைஞர்
ஜேர்மனியில் வெள்ளிக்கிழமை நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 3 பேரை கொன்றதாக சிரியா நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஜேர்மனியில் சோலிங்கன் (Solingen) நகரில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் மூன்று பேர்…