அலுவலகத்திற்கு 1,600 கி.மீ பயணம் – நிறுவனம் வழங்கிய அதிரடி சலுகை
ஸ்டார்பக்ஸ் நிறுவன சிஇஓ 1600 கி.மீ பயணம் செய்து அலுவலகம் செல்ல உள்ளார்.
ஸ்டார்பக்ஸ்
உலகளவில் பிரபல காபி நிறுவனமாக ஸ்டார்பக்ஸ் செயல்பட்டு வருகிறது. ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ ஆக இந்திய வம்சாவளியை சேர்ந்த லக்ஸ்மன் நரசிம்மன் பணியாற்றி…