வயநாட்டில் 36 மணி நேரத்தில் தற்காலிக இரும்பு பாலம் அமைத்த ராணுவ வீரர்கள் – குவியும்…
நிலச்சரிவு ஏற்பட்ட சூரல் மலை பகுதியில் 36 மணி நேரத்தில் 200 ராணுவ வீரர்கள் 90 அடி நீளம் உள்ள பாலப்பணிகளை வெற்றிகரமாக முடித்துள்ளனர் .
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடி பகுதியில் உள்ள முண்டக்கை சூழல் மழை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு…