ரணிலுக்கு ஆதரவளிக்கும் மொட்டு எம்.பிக்கள்: மொட்டு கட்சியின் அதிரடி தீர்மானம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickramasinghe) ஆதரவு தெரிவிக்கும் தமது கட்சியின் மாவட்டத் தலைவர்களை அவர்களின் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (SLPP) தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, கம்பஹா மாவட்டத் தலைவர்…