அனுமன் கோயிலை கட்டும் இஸ்லாமிய சகோதரர்கள்! பின்னணியில் இருக்கும் சுவாரஸ்ய தகவல்
தந்தையின் கனவை நிறைவேற்றும் வகையில் எதிர்ப்பையும் மீறி இஸ்லாமிய சகோதரர்கள் அனுமன் கோயிலை கட்டி வருகின்றனர்.
அனுமன் கோயில்
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கே கொத்தாபேட்டா கிராமத்தை சேர்ந்தவர் அஜித் பாஷா. இவருக்கு பைரோஸ் மற்றும் சந்த்…