பெங்களூருவுக்கு வந்திறங்கிய 3000 கிலோ நாய் இறைச்சி? பின்னணியில் யார்?
பெங்களூரு ரயில் நிலையத்தில் 150 பெட்டிகளில் சுமார் 3000 கிலோ நாய் இறைச்சி வந்திறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாய் இறைச்சி?
இந்திய மாநிலமான கர்நாடகா, பெங்களூரு கேஎஸ்ஆர் ரயில் நிலயத்தில் நேற்று இரவு 150 பெட்டிகளில் சுமார்…