பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவில் சிறுத்தை நடமாட்டம் – நுழைந்தது எப்படி?
பதிவியேற்பு விழாவில் சிறுத்தை நடமாட்டம் பதிவாகியுள்ளது.
பதவி ஏற்பு விழா
நடப்பாண்டின் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. அதன் வாக்கு எண்ணிக்கை நடந்து முடிவுகள் வெளியானது. அதன்படி, தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி…