கொழும்பிற்கு வந்துள்ள அமெரிக்க ஏவுகணை அழிப்பான் கப்பல்
அமெரிக்க(us) கடற்படையின் யுஎஸ்எஸ் மைக்கல் மர்பி என்ற கப்பல் நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) சம்பிரதாயமுறை பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுள்ளது.
சிறிலங்கா கடற்படையின் கூற்றுப்படி, 155 மீ நீளமுள்ள அர்லீ பர்க் கிளாஸ் வழிகாட்டப்பட்ட…