மட்டக்களப்பில் 16 பேர் அதிரடியாக கைது!
மட்டக்களப்பு - காத்தான்குடி பகுதிகளில் யுக்திய போதை ஒழிப்பு வேலை திட்டத்தின் கீழ் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எஸ் ரமேஷ் தெரிவித்தார்.
சுற்றிவளைப்பின்போது இன்று செவ்வாய்க்கிழமை (23) காலை…