உலக நாடுகளுக்கு பேராபத்து: பாகிஸ்தானுக்கு சீனா வழங்கிய உளவுக் கப்பல்
பாகிஸ்தான் கடற்படையினருக்கு சீனா தனது முதல் உளவு கப்பலை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பி.என்.எஸ். ரிஸ்வான் என்ற 87 மீட்டர் நீளமுள்ள குறித்த கப்பல், ஏவுகணைகள் ஏவுவதை கண்காணிப்பதற்கும், உளவுத் துறையின் சேகரிப்பு பணிகளை…