;
Athirady Tamil News
Daily Archives

17 November 2022

61 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

யாழ்ப்பாணத்தில் பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையினரால் 61 வர்த்தகர்களுக்கு எதிராக கடந்த மாதம் நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்ததில், 14 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட்டதாக யாழ்.மாவட்ட பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார…

டயனாவின் வௌிநாட்டு பயணத் தடை நீட்டிப்பு!!

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே மீதான வெளிநாட்டு பயணத் தடை எதிர்வரும் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க அதற்கான உத்தரவை இன்று (17) பிறப்பித்துள்ளார். வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்…

கோண்டாவில் கிராம வாழ் பெண்களுக்கான தொழில் பயிற்சி மற்றும் தொழில் தெரிவு பற்றிய கருத்தரங்கு…

கோண்டாவில் வில் கழகத்தின் மூலமாக நேற்றைய தினம் (16.11.2022) கோண்டாவில் கிராம வாழ் பெண்களுக்கான தொழில் பயிற்சி மற்றும் தொழில் தெரிவு பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது . இதில் வளவாளர்களாக தொழில் பயிற்சி அதிகார சபையின் சார்பாக திருமுருகன்,…

பருத்தித்துறையில் 14 தமிழக மீனவர்கள் கைது!!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 தமிழக மீனவர்கள் நேற்றைய தினம் புதன்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை கடற்பரப்புக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில்…

இந்தியாவில் முதலீடு செய்பவர்கள் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கப்படுகின்றனர்- பிரதமர்…

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற தொழில்நுட்ப மாநாட்டில் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது: பல ஆண்டுகளாக இந்தியாவின் புதுமையான கண்டுபிடிப்புகளுக்கான குறியீட்டில் பெங்களூரு முதலிடம்…

நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி பெண்களின் முன்னேற்றத்திலேயே அடங்கியுள்ளது- குடியரசுத்…

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற மகளிர் சுயஉதவிக் குழுக்களின் மாநாட்டில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: பெண்கள் சுதந்திரமாகவும், அச்சமின்றியும் பணியாற்றும் சூழலை நாம்…

பள்ளத்தாக்கில் கால்டாக்சி விழுந்த விபத்தில் 4 பெண்கள் உள்பட 8 பேர் உயிரிழப்பு..!!

ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டம் மார்வாவிலிருந்து ரெனி பகுதிக்கு நேற்று மாலை பயணிகளை ஏற்றிச் சென்ற கால்டாக்சி ஒன்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்துள்ளது. மீட்பு பணியில் காவல்துறை, ராணுவ வீரர்கள், மீட்பு…

விமான பயணத்திற்கு முகக்கவசம் கட்டாயமில்லை – விமான போக்குவரத்து அமைச்சகம்..!!

சர்வதேச மற்றும் உள்ளூர் விமானங்களிலும் கட்டாய முகக்கவச உத்தரவு தளர்த்தப்படுவதாகவும் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்ற நடைமுறை ரத்து செய்யப்படுவதாகவும் விமானப்போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. அனைத்து விமான பயணிகளும்…

இன்ஸ்டா மூலம் பழகி மாணவிகளை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை : வாலிபர் கைது..!!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கடக்கல் தோட்டத்து வீட்டை சேர்ந்தவர் நீரஜ். இவர் அதே பகுதியை சேர்ந்த 7 மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுடன் இன்ஸ்டாகிரம் மூலம் தொடர்பை ஏற்படுத்தி கொண்டார். பின்னர் அந்த மாணவிகளை தனிமையில் சந்தித்து…

ரெயில் பயணிகள் இனி தாங்கள் விரும்பும் உணவுகளை தேர்வு செய்யலாம்..!!

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- ரெயில் பயணத்தின்போது, பயணிகளுக்கான உணவுகளை வழங்க ரெயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. உணவு விநியோக சேவையை மேம்படுத்தும் வகையில், பல்வேறு மாநிலங்களைச்…

மருத்துவ மேற்படிப்பு: வெளிநாடு வாழ் இந்தியருக்கான சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும் –…

மருத்துவ மேற்படிப்பில் வெளிநாடு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் அனைவரிடமும் வெளிநாடு வாழ் இந்தியருக்கான சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும் என்று மருத்துவ படிப்பு தேர்வு குழுவுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.…