‘நீட்’ தேர்வால் கல்வி உரிமை மறுப்பு; புதிய கல்விக்கொள்கையில் இந்தி திணிப்பே…
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 24-வது மாநில மாநாடு திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
2-வது நாளான நேற்று'கூட்டாட்சி மற்றும் மத்திய-மாநில உறவுகள்' என்ற தலைப்பில் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த…