’ஊட்டச்சத்து குறைபாடு கதைகள் கடும் பொய்’ !!
சிற்சில நபர்கள் கூறுவதைப் போன்று நாட்டில் அதிகளவான ஊட்டச்சத்து குறைபாடு இல்லை என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
உணவுப் பணவீக்கம் காரணமாக ஒரு குடும்பத்தின் உணவு முறையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை ஒப்புக்கொண்ட…